ஏலம் போட்டு விலைக்கு வாங்கப்படும் மணப்பெண்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல்கேரியாவில் பெண்களை விலைபேசி விற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சந்தை ஒன்று செயல்படுகிறது.

இது பாரம்பரியமாக ரோமானிய இன மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது, Stara Zagora நகரில் ஒவ்வொரு வருடமும் இதற்காக ஒரு சந்தை அமைக்கப்பெறும்.

இதற்கு மணமகள் விற்பனை சந்தை என்று பெயர், இந்த சந்தையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. மணமகளாக செல்கிறவர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக்கொள்வார்கள்.

பெற்றோர்களே, தங்களது பிள்ளைகளை மிகவும் அழகாக அழைத்து செல்வார்கள். அங்கு வருபவர்கள் சாப்பிடுவதற்காக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும், மேலும் இளம் வயதினர்களின் நடனங்கள் அரங்கேறும்.

இங்கு, வரும் ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், 5 நிமிடம் வரை பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படும்.

அதன்பின்னர் அந்த ஆணுக்கு அப்பெண்ணை பிடித்துவிட்டால், நிர்ணயிக்கப்படும் தொகையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு அப்பெண்ணை அழைத்து சென்றுவிடுவார்கள்.

ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு பிடித்துவிட்டால், அப்பெண் ஏலத்தில் விடப்படுவார், இங்கு, இளம்வயது பெண்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தினர் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் பொருளாதாரா பிரச்சனையில் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட குடும்பத்தினர் இதுபோன்ற மணமகள் சந்தை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*