பாகிஸ்தானை துண்டு துண்டாக உடைக்க வேண்டும்; சுப்ரமணிய சுவாமி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

su-swamy

பாகிஸ்தானை 4 துண்டுகளாக உடைப்பதற்கான வேலையை இந்தியா உடனடியாக துவங்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, குல்புஷன் ஜாதவின் தாய் மற்றும் மனைவியை அவமதித்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகாபாரதத்தில் துரெளபதி எத்தகைய அவமானங்களைச் சந்தித்தாரோ அத்தகைய அவமானம் இவர்களுக்கு நேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த செயல், வேதனை அளித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், பாகிஸ்தானை 4 துண்டுகளாக உடைப்பதற்கான பணிகளை மத்திய அரசு விரைந்து துவக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit