56 மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 9 வரை நீடிப்பு!

பிறப்பு : - இறப்பு :

எல்லைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அனைவரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்க்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit