எப்போதும் வாட்ஸ் அப்பா? கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suside

வாட்ஸ் அப் பார்த்து வந்த மனைவியை கணவர் கண்டித்ததால் எலி மருந்து தின்று தற்கொலைக்கு செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே தெற்குனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் தங்கதுரை, இவரது மனைவி அருள்ஜோதி.

அருள்ஜோதி தொடர்ச்சியாக வாட்ஸ் அப் பயன்படுத்தி வந்ததை தங்கதுரை கண்டித்துள்ளார், இருப்பினும் அவர் தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 23ம் திகதியும் வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது தங்கதுரை மீண்டும் கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அருள்ஜோதி, எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit