ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்யமாட்டார் – நந்தினி பரபரப்பு பேட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார் என்று மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவர் சுயமாக செயல்பட மாட்டார். பாஜக சொல்றதைதான் கேட்பார். தமிழக மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்.

திரைத்துறையில் இருப்பவர்கள் யார் வந்தாலும் மக்களுக்காக நல்லது செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*