சீமானின் கணிப்பு இதுதான்!

பிறப்பு : - இறப்பு :

2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஆர்கே நகரில் தினகரனின் வெற்றியை ஒருபோதும் மத்திய அரசு ரசிக்காது என்றும் அதிமுக கட்சியினர் இரண்டாக பிரிந்து மாறி மாறி கட்சி தாவிகொண்டிருப்பதால், ஆட்சியை விரைவில் கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படும்.

இந்த காலத்தை பயன்படுத்தி ரஜினிகாந்தை, பாஜகவிற்குள் இணைத்து அவரை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து, 2019 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்பது எனது கணிப்பாக உள்ளது என சீமான் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit