2017 ஆம் ஆண்டின் மோசமான 10 பாஸ்வோர்டுகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2017 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வோர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிலர், பாஸ்வோர்டுகளை தெரிவு செய்வதில் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அதிகமான மக்கள் தெரிவு செய்யும் முதல் பாஸ்வோர்டு 123456. இப்படி ஒரு பாஸ்வோர்டை நீங்களும் 2017 ஆம் ஆண்டில் தெரிவு செய்திருந்தால், அது மோசமான பாஸ்வோர்டு ஆகும்.

எளிதில், இதுபோன்ற பாஸ்வோர்டுகள் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஹேக் செய்துவிடலாம்.

மோசமான 10 பாஸ்வோர்டுகள்
  1. 123456 (rank unchanged since the 2016 list)
  2. password (rank unchanged)
  3. 12345678 (up one spot)
  4. qwerty (up two spots)
  5. 12345 (down two spots)
  6. 123456789 (new)
  7. letmein (new)
  8. 1234567 (unchanged)
  9. football (down four spots)
  10. iloveyou
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*