நிகழ்ச்சி தொகுப்பின் போது ஏற்பட்ட தர்மசங்கடம் நொந்து போன ரம்யா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ra

படத்தின் தலைப்பு தகுந்தார்போலவே வேலைக்காரியை வைத்து நிகழ்ச்சியை நடத்துகிறீர்களா என்று கலாப்பு எழவே தொகுப்பாளர் ரம்யா நொந்து போய் விட்டார்.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் ரம்யா மிகவும் பிரபலமானவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் டீம் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு இவர் கிழிந்த ஜீன்ஸ் (பேஷன்) ஒன்றை அணிந்து வந்தார், அப்போது எப்போதும் போன் செய்து பிரபலங்களை கலாய்க்கும் தீனா போன் செய்தார் கூறுகையில், படத்தின் டைட்டில் வேலைக்காரன் என்பதால் தொகுப்பாளராக வேலைக்காரியையே கூட்டி வந்துவிட்டீர்களா?’ என்று கலாய்த்து தள்ள அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

தொடர்ந்து ரோபோ ஷங்கரும், சிவகார்த்திகேயனும் கூட அவர் அணிந்து வந்த ஜீன்ஸை சுட்டிக்காட்டி சிரித்தனர். இதனால் ரம்யா ரொம்பவே நொந்து போய்விட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit