விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஜூலி ரசிகர்கள் மத்தியில் கடும் வெறுப்பை சம்பாதித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஜூலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்., அதுவே ஜூலிக்கு பெரிய விளம்பரத்தை தேடி தந்தது.

பிக் பாஸில் கலந்து கொண்டதற்கே ஜூலி கிட்டதட்ட 20 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்றார் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில்., சில தினங்களுக்கு முன்னர் ஒரு அப்பளக் கம்பெனி விளம்பரத்தில் நடித்தார்.

சில நொடிகளே வரும் இந்த விளம்பரத்தை ஜூலி எப்படியும் ஒரு நாள் சூட்டிங்கில் முடித்திருப்பார். ஆனால், இதற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு வருட ஒப்பந்தத்தில் மொத்தம் 10,000,00 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வாங்க உள்ளார் என செய்தி வந்துள்ளது.

ரசிகர்கள் யாருக்கும் பிடிக்காது என்று சொல்லப்பட்ட.., ஜுலி காட்டில் பண மழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*