மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்டிக்கத் தயங்கமாட்டோம்! பஸில் எச்சரிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

130717110726basil

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கத் தயங்க மாட்டோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அக்கட்சியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பேசிய பஸில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரிக்கின்றன.

அரசாங்கத்தை இவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதனால் நாடு நாசமாகியிருக்கிறது.

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும். அதேபோல கூட்டமைப்பும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit