விழுந்து நொறுங்கிய விமானம்: நான்கு பேர் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவில் இரண்டு இன்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமான விழுந்து நொறுங்கியதில் பலர் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணி அளவில் இரண்டு இன்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமான ஒன்று புளோரிடா மாகாணத்தின் Bartow Municipal விமான நிலையத்தில் தரையிறங்க முற்படும் போது, அதாவது Tampa-வில் இருந்து சுமார் 40 கி.மீற்றர் தொலைவில் கிழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்க கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அங்கிருக்கும் ஊடகங்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இறந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்வில்லை, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*