கிறிஸ்துமஸையொட்டி நூற்றுக்கணக்கான கைதிகள் ஜேர்மனியில் விடுதலை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ger

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட ஏதுவாக அதிகளவிலான கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள 631 கைதிகளும், பெர்லினில் உள்ள 160 சிறை கைதிகளும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

கொலை, கற்பழிப்பு வழக்குகளில் கைதானவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை.

ஹாம்பார்க், பேடன்-வூர்ட்டம்பர் மற்றும் சாக்சனி-அன்ஹால்ட் மாகணங்களிலும் கணிசமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால், நாட்டின் தென்கிழக்கு மாகாணமான பவாரியாவில் உள்ள கைதிகளை விடுவிக்க மாகாண அரசு மறுத்துவிட்டது

கைதிகளை விடுவிப்பது நீதியின் விதிகளை மீறுவதாக உள்ளதால் அதை செய்ய இயலாது என மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit