வாழைப்பழம் சாப்பிட்டதற்கு இரண்டு வருட ஜெயில் தண்டனை பிரபல பாடகி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

banana

பிரபல எகிப்து நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ஷாய்மா அகமது. இவர் சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அந்த வீடியோவில்., அவர் வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது வரும் பாடலின் வரியும் ஆபாசத்தை தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து., பாடகி ஷ்யாமா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று எகிப்து நீதிமன்றம் ஷாய்மா அகமது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit