பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்கள் 8 பேர் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாதாள உல­கக் குழுத் தலை­வர் மகந்­துரே மது­ச­வு­டன் தொடர்­பில் இருந்­த­தா­கக கூறப்­ப­டும் சந்­தேக நபர் உட்­பட அவ­ரது குழு­வி­னர் எட்டு பேர் நீர்­கொ­ழும்பு தாகொன்ன பகு­தி­யில் வைத்து சிறப்பு அதி­ரடி படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாகப் பொலிஸ் ஊட­கப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

சிறி­ஜ­ய­வர்­த­ன­புர சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ருக்குச் சந்­தே­க­ந­பர்­கள் நீர்­கொ­ழும்பு தாக­கொன்ன பகு­தி­யில் உள்ள வீடொன்­றில் மறைந்­தி­ருப்­ப­தாக இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. நீர்­கொ­ழும்பு நோக்கி விரைந்த பொலி­ஸா­ரி­னால் அவர்­கள் பதுங்­கி­யி­ருந்த வீடு சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.

அதன் பின்­னர் கைது செய்­யப்­பட்­ட­னர். சட்­ட­வி­ரோத மது­விற்­பனை மற்­றும் பாதாள உல­கக் குழு­வி­ன­ரு­ டன் தொடர்­பு­களை பேணி­வந்த குற்­றச் சாட்­டின் பேரி­லேயே இவர்­கள் எட்டுப் பேரும் கைது செய்­யப்­பட்டனர்.

இந்­தச் சுற்றி வளைப்­பின்­போது இவர்­க­ளி­ட­மி­ருந்து 9 எம்.எம்.ரக துப்­பாக்கி ஒன்று மற்­றும் அதன் ரவை­கள் 6, எச்.எம். ரக கைக்குண்டு, ஹெரோ­யின் 10 கிரா­மும் 150 மில்­லி­கி­ராம், கூரிய ஆயு­தம் ஒன்று, வாள் ஒன்று, ரி 56 ரக துப்­பாக்கி 6 மற்­றும் கேரளக் கஞ்சா 940 கிரா­மும் சிறப்பு அதி­ரடிப் படை பிரி­வி ­ன­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*