ஒரு வீடியோதான பார்த்தீங்க.. இன்னும் 13 வீடியோ இருக்கு சிறையில் சசிகலாவை சந்திக்கும் தினகரன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jeya

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வீடியோவை சமீபத்தில் வெற்றிவேல் வெளியிட்டார். இது சம்பந்தமாக தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை விரைவில் சந்தித்து பேச உள்ளார்.

சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை ஜனவரி முதல் வாரத்தில் தினகரன் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ஜெயலலிதா வீடியோ விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெறும் 14 வீடியோ காட்சிகள் சசிகலாவால் எடுக்கப்பட்டதாகவும், அதனை தேவைப்படும்போது விசாரணை கமிஷன் முன்பாக சமர்பிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த வீடியோக்கள் ஜனவரி முதல் வாரத்தில் விசாரணை கமிஷன் முன்பாக சமர்பிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit