கரைத்துறைப்பற்று இராணுவ முகாம் காணி பொதுமக்களுக்கு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

army54

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றிய பின்னர், அந்த காணி அமைந்துள்ள பகுதியை பிரதேச மக்களுக்கு மீண்டும் யைளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 111 ஏக்கர் காணி சாதாரண மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 48 மில்லியன் ரூபா நிதி மானியமாக இலங்கை இராணுவத்திற்கு வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகளில் கண்ணி வெடிகளை அகற்றி அவற்றில் பொதுமக்களுக்கு வழங்க இராணுவம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 168 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட உள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit