தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று வரையிலும் 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் 10 ம் தேர்தல்கள் சட்டத்தை மீறியமை தொடர்பிலான முறைப்பாடுகள் 06 ம் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*