நித்திரையால் ஏற்பட்ட விபத்து: அதிஸ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-320-160-600-053-800-700-160-90

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் கார் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பதுளையில் இருந்து பயணித்த காரானது ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மோதி நேற்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில், மின்கம்பமும், காரும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தின் போது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் காரில் பயணம் செய்துள்ளனர்.

விபத்தின் போது மின் கம்பம் சேதமடைந்துள்ளதால், ஆரையம்பதி பிரதேசத்தின் மின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து சாரதியின் நித்திரையே விபத்திற்கான என தெரிய வந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit