பற்றி எரிந்த மின்கம்பங்கள்: உயிரோடு கயிற்றில் தொங்கிய நபர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70

சீனாவில் திடீரென்று மின்கம்பங்கள் தீப்பற்றி எரிந்ததால், அதில் இருந்த ஊழியர் உயிரோடு கயிற்றில் தொங்கும் காட்சி வெளியாகியுள்ளது.

சீனாவின் குயாங் பகுதியில் உள்ள லாங்டாங்பவ்வில் உள்ள மின் கம்பத்தில் பழைய மின் வயர்களை ஊழியர் ஸியா என்பவர் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மின்கம்பத்தின் மேல்பகுதி தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த அவர் கீழே விழுந்தார், ஆனால் வயிற்றில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு கயிறு அவரை கிழே விழவிடவில்லை, இதனால் அவர் உயிரோடு தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை அறிந்த மீட்பு படையினர் உடனடியாக ஸிசா-வை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் நலமாக உள்ளதாகவும், கயிறு மட்டும் இல்லையேன்றால், நான் பிழைத்திருக்கமாட்டேன் என்று ஸியா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit