பேஸ்புக்கின் கலக்கலான VR தொழில்நுட்பம் தற்போது அப்பிளிக்கேஷனில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பயனர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 2.07 பில்லியனை தொட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் வீறுநடை போட்டு வருகின்றது.

இந்நிறுவனம் VR தொழில்நுட்பம் எனப்படும் மாயத்தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சேவை ஒன்றினையும் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

இச் சேவை Facebook Spaces என அழைக்கப்படுகின்றது.

இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு HTC Vive ஹெட்செட்டினை பயன்படுத்த வேண்டும்.

தவிர கணினிகளில் NVIDIA GTX 970 / AMD 290 வகையை ஒத்த கிராபிக்ஸ் கார்ட் மற்றும் குறைந்தது 8 GB RAM இனை பிரதான நினைவகமாக கொண்டிருக்க வேண்டும்.

இத் தொழில்நுட்பம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*