டி20யில் புதிய சாதனை படைத்த டோனி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

201709032309046005_1_dhonistem-_l_styvpf

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் டோனி இரண்டு ‘Catch’ மற்றும் இரண்டு ‘Stumping’ செய்தார்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமான முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டோனி, டி20 போட்டிகளில் இதுவரை 47 Catch, 27 Stumpings செய்துள்ளார். 65 Catch மற்றும் 7 Stumpings செய்துள்ள தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த டி20 அரங்கில் டோனி, 200 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளார். முதலிடத்தில் இடத்தில் பாகிஸ்தானின் கம்ரான் அக்மல்(207), மூன்றாவது இடத்தில் இலங்கையின் சங்ககாரா(192) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit