ரசிகர்களுக்காக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புது திட்டம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sunny-leone-story_647_011916033346

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் அதிகம் எதிர்ப்பை சந்தித்தார். விசயம் என்னவெனில் 2018 புத்தாண்டிற்காக அவர் பெங்களூரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தது தடை செய்யப்பட்டது தான்.

ஆனாலும் அவர் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு ரசிகர்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அவர் டிஸ்கவர் சானல் நிகழ்ச்சியான MAN VS WILD ஐ ஹிந்தியில் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியின் பிரிமியர் ஷோ வரும் 2018 ஃபிப்ரவரி முதல் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

மேலும் இந்தியாவில் தொடங்கப்பட இருக்கும் வாட்ச் நிறுவனத்தில் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளாராம். இதன் மூலம் என் ரசிகர்களிடத்தில் இன்னும் நான் சென்றடையும் முடியும் என்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit