கொழும்பில் மூன்று பெண்கள் செய்த மோசமான செயல்! சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை பொலிஸார் நேற்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 3 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 29, 31 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கொழும்பில் இளம் பெண்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தலிலும் இளம் பெண்கள் ஈடுபடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*