தமிழ்ராக்கர்ஸ் தான் சிறந்த வேலைக்காரன்: இயக்குனர் மோகன்ராஜா

பிறப்பு : - இறப்பு :

தனி ஒருவன் படத்திற்கு பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது.

நேற்று பத்ரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குனர், “இன்றைய சூழலில் படம் ஒரு வாரம் தான் தியேட்டரில் இருக்கிறது, வேலைக்காரன் இரண்டு வாரம் இருக்கலாம்.. அதன் பிறகு அடுத்த படம் வந்துவிடும். அதுபோல பல பிரச்சனைகள். அதில் தமிழ்ராக்கர்ஸும் ஒன்று. தமிழ்ராக்கர்ஸ் தான் சிறந்த வேலைக்காரன், மூளைக்காரனும் கூட, எத்தனை நாள் தூங்காமல் வேலை செய்திருப்பார்கள். உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் என் வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்யட்டும்,” என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit