செய்திகள், வீடியோக்களை வழங்கும் ஒபேரா: வாடிக்கையாளர்கள் எவ்வளவு தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

opera

ஒபேராவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது நவம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் 10 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபேரா மினி மற்றும் ஒபேரா பிரவுசர் சேவைகளை வழங்கி வரும் ஒபேரா விரைவில் செய்தி மற்றும் தரவுகளை வழங்குவதற்கென பிரத்யேக செயலியை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஒபேரா வெளியிட இருக்கும் இந்த புதிய சேவைகள் செய்திகள் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய வகையில் உள்ளது.

ஒபேராவின் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்குகிறது.

இதன் மூலம் செய்திகள் மற்றும் இதர தகவல்களை மிக வேகமாக பெறுவதோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற முடியும்.

இந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி ஒபேரா பிரவுசரில் வாடிக்கையாளர்கள் தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பயன்படுத்துவதுடன், வாடிக்கையாளர்கள் தினசரி சராசரியாக 65-81 செய்திகளை வாசிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகவல் வழங்குவோரும் அதிகப்படியான தகவல்களை ஒபேராவில் இருந்து வழங்க வணிக ரீதியாக 800-க்கும் அதிகமான வலைத்தளங்கள் மற்றும் பதிப்பகங்களுடன் ஒபேரா இணைந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit