இறந்தவரின் வீட்டில் பணத்தை திருடிய பொலிசார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரான்ஸில் இறந்த பெண்மனி ஒருவரின் வீட்டில் பணத்தை திருடிய குற்றத்திற்காக மூன்று பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் Villemomble நகரில், இறந்த பெண்மணி ஒருவரின் வீட்டில் மூன்று பொலிசார் பணத்தினை திருடியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின் கீழ், நேற்று காலை Raincy நகர காவல் நிலையத்தில் அவர்கள் மூவரும் விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் மூவரும் பெருமளவு பணத்தினை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய விசாரணை முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

குறித்த அதிகாரிகள் முறையே 24 வயது முதல் 43 வயது உடையவர்கள் ஆவர். மேலும், திருடப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*