தனது பெயரை மாற்றுகின்றது Opera நிறுவனம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Opera உலாவியை அனேகமானவர்கள் அறிந்திருப்பார்கள்.

இவ் இணைய உலாவியினை வடிவமைத்து அறிமுகம் செய்ய நிறுவனம் Opera Software ஆகும்.

இந்த நிறுவனமாது விளம்பரம் மற்றும் தொலைத் தொடர்பாடல் உட்பட ஹேம், ஒன்லைன் மென்பொருட்களையும் வடிவமைத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது தனது பெயரை Otello Corporation என மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இதற்கான புதிய வியாபாரக்குறியீடு இதுவரை உருவாக்கப்படவில்லை.

மேலும் கடந்த வருடம் தனது இணைய உலாவியினை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*