கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் விபத்து. இருவர் மரணம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளிநொச்சி ஏ.9ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்;ளனர்.

கிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்;த மோட்டார் சைக்கிள் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்;குள்ளானதில் இதில் பயணம் செய்தஇரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (18-12-2017) 7.00 மணியளவில் இரண்டுமோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்;ளானது. இதன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச்சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் என்பவரும் மற்;றைய மோட்டார் சைக்கிள்;;களில் பயணித்த கரவெட்டியைச்சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இவ்விரு மோட்டார் சைக்;;;கிள்களில் பயணித்த சின்னராசா கணேசலிங்கம் வயது 34 என்பவர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொசசி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்;;பட்;டுள்ளதாகவும் இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*