அருவி பற்றி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூறிய கருத்து !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பலரது வாழ்த்து மடலில் இடம்பெறாமல் செல்வதில்லை என்பதே அருவியின் வெற்றி . இந்நிலையில் இப்படத்தை இன்று இயக்குனர் ஷங்கர் பார்த்து தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

அருவி பற்றி அவர் கூறுகையில் ” அருவி ஒரு நல்ல படம் , எல்லா முகமூடிகளையும் திறக்கப்பட்டன, படக்குழுவின் மிகசிறந்த உழைப்பு தெரிகிறது, படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*