சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்! முல்லைத்தீவில் சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

rape

முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிராமத்தில் சி­றுமி ஒரு­வரை பாலி­யல் துஸ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­திய குற்­றச் சாட்­டில் முல்­லைத்­தீவு பொலி­ஸா­ரால் இளைஞர் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தயாரிடம் தெரிவித்திருக்கின்றார். அதன் பின்னர் தாயார் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறையிட்ட நிலையில் பொலிஸாரால் இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

விசாரணைகளின் பின்னர் இளைஞரை நீதிமன்றில் முன்னிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit