தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் மைத்திரி கோரிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தத் தடை நாளை (18) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*