டெல்லியை வாட்டி எடுக்கும் பனிமூட்டம் : 8 ரயில்கள் ரத்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவிவரும் காரணமாக மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சாலையில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கு எரியவிட்டபடி செல்கின்றனர்.

இப்படி கடும் பனிமூட்டம் காரணமாக 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 19 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*