இலங்கையின் T20 அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் சிலர் நீக்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கையின் 20 பேர் கொண்ட உத்தேச T20 அணியிலிருந்து இறுதி 15 பேர் கொண்ட அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு இறுதி அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவருக்கு ஓய்வு வழக்கங்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

லஹிரு திரிமான்ன,தனஞ்சய டி சில்வா ,லசித் மலிங்க,ஜீவன் மெண்டிஸ்,இசுரு உதான ஆகிய வீரர்கள் உத்தேச அணியில் இடம்பெற்றிருந்தாலும் இன்று அறிவிக்கப்பட்ட இறுதி அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க்கது.

அணி விபரம்.

  1. திசார பெரேரா (தலைவர் )
  2. உப்புல் தரங்க
  3. தனுஷ்க குணதிலக
  4. மத்தியூஸ்
  5. அசேல குணரத்ன
  6. நிரோஷன் டிக்வெல்ல
  7. சதுரங்க டி சில்வா
  8. அகில தனஞ்சய
  9. நுவான் பிரதீப்
  10. சதீர சமரவிக்கிரம
  11. துஷ்மந்த சமீர
  12. சச்சித் பத்திரன
  13. குசல் பெரேரா
  14. தசுன் ஷானாக
  15. விஷ்வா பெர்னாண்டோ
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*