1,300 மீட்டர் உயரத்தில் செங்குத்தாக செல்லும் பயணிகள் ரயில்: ஆச்சரிய வீடியோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-20

செங்குத்தாக பயணிக்கும் ரோப் கார் வடிவிலான ரயில் சுவிஸில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் Schywz நகரிலிருந்து மலை கிராமமான Stoos வரையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தடத்தில் ரயிலானது செல்லும்.

$53 மில்லியன் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த ரயில் திட்டத்தை நாட்டின் ஜனாதிபதி டோரிஸ் லுத்தார்ட் திறந்து வைத்தார்.

தரை பகுதியிலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் பயணிக்கும் ரயில் 110 சதவீதம் அளவில் செங்குத்தாக பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

இரண்டாண்டுகளுக்கு முன்னரே ரயில் பாதை திறக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் நிதி பிரச்சனை காரணமாக தாமதாக திறக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு முதல் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யலாம்.

1,720 மீட்டர் அளவுக்கு ரயில் தடத்தில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே திட்டத்தை தைரியமாக அமைத்த அமைப்பாளர்களை பாராட்டிய டோரிஸ், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ரயிலானது நல்ல சேவையை அளிக்கும் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit