என் மனைவியை கொன்னுட்டேனே: கணவனின் கண்ணீர் வாக்குமூலம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-19

அரியலூரின் நடுவலூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் மகாராஜன், இவரது மனைவி செல்வி.

கூலி வேலை செய்து வரும் இத்தம்பதியினருக்கு மூன்று பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மகாராஜன் மதுக்கு அடிமையாகிவிட்டார்.

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் வெறுத்துப்போன ஆண் பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, இந்நிலையில் சம்பவதினத்தன்று குடித்து விட்டு வந்த மகாராஜன், செல்வி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

இதனைால் ஆத்திரமடைந்த மகாராஜன் காலையில் எழுந்தவுடன் வலுக்கட்டாயமாக செல்விக்கு மதுவை கொடுத்துள்ளார், சிறிது நேரத்தில் செல்வி இறந்துவிட்டார்.

வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தையும் கொளுத்திவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தார்.

தகவல் அறிந்தவுடன் வந்த அதிகாரிகள் செல்வியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரோ, குடியால் மத்தவங்க பேச்சை கேட்டு என் மனைவியை கொன்றுவிட்டேன், பிள்ளைகளிடமும் எனக்கு நல்ல பெயர் இல்ல, கொலைகாரணகிவிட்டேனே என புலம்பினாராம்.

தயவுசெய்து என்னை வெளியில் விட வேண்டாம் என பொலிசிடமும் கெஞ்சியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit