மலைப் பாதையில் உருண்ட பஸ்ஸின் 68 பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு பரிசு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kerala-bus

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் கோபால சுவாமி மலைப் பாதையில் ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 68 பேரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் காத்த பேருந்து ஓட்டுனருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலு பேட்டையின் ஹிமவத் கோபால சுவாமி மலைப்பாதையில் அக்டோபர் 8ம் தேதி கர்நாடக மாநில பேருந்து சென்று கொண்டிருந்தது.

மலைப்பாதையின் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பதையின் ஒரு வலைவில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. அப்போது பேருந்து ஓட்டுனர் சின்னசாமி தன் உயிரையும் பொருட்படுத்தாது பேருந்தில் உள்ள பயணிகளுக்கு குறைந்த சேதத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை இயக்கினார். இதனால் பயணிகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பித்தனர்.

இப்படி சாகசம் புரிந்த யாரும் சின்னசாமிக்கு ரூ. 100,000 மற்றும் தங்க பதக்கமும் பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit