கால்வாயில் குழந்தையை பெற்றெடுத்த பெண்: அதிர்ச்சி சம்பவம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-12

ஒடிசாவில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகிலுள்ள கால்வாயில் அமர்ந்து கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஒடிசாவின் கோராபட் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவனை பார்ப்பதற்காக மனைவி வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனையில் சேருவதற்காக சென்ற போது அனுமதிக்க மறுத்துள்ளனர்.

வேறு வழியின்றி அங்குள்ள கால்வாயில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து தெரியவந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் தாயையும், சேயையும் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit