காட்டு யானைகளை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் !

பிறப்பு : - இறப்பு :

காட்டு யானைகளை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொம்பன் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் கழுத்தை சமிஞ்சையுடன் கூடிய கழுத்தப் பட்டிகள் அணிவிக்கப்படும்

இதன்மூலம் வெளி ஆபத்துக்களிலிருந்து யானைகளை பாதுகாக்க முடியும்.

நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்..

கட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மின்சார வேலிகளும் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit