மகனின் இறுதி சடங்கில் கண்ணீர் வடிக்காத தாய்: 5 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேரளாவில் தாய் ஒருவர் தனது மகனிள் இறுதிச்சடங்கில் அழாமல் அனைவரையும் தேற்றி அழகான பாடலை பாடியுள்ளார்.

Thiruvalla- வை சேர்ந்த Vinu Kurian Jacob என்ற பெண்மணி அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் Mariyamma Jacob (25), கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சுற்றுலா பயணிகள் பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவரது இறுதிச்சடங்கு நடைபெறும்போது, இளைஞரின் தாய் Vinu Kurian அழாமல் அனைவர் முன்னிலையிலும் தனது மகனின் இறப்பு குறித்து எடுத்துரைத்துள்ளார்.

கடவுள் எந்த தவறும் செய்யவில்லை, எனது மகன் 25 வயது வரைதான் இந்த பூமியில் வாழ வேண்டும் என கடவுற் முடிவு செய்துள்ளார் எனக்கூறி, அழகான பாடலை பாடி வழியனுப்பி வைத்துள்ளார்.

சுமார், 13 நிமிட இந்த வீடியோ பேஸ்பேக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 5, 300 பேர் ஷேர் செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*