சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள் வெளியீடு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ranil-money5

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் 70 சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள் சில வெளியிடப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பியகமவில் அமைந்துள்ள லங்கா நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கானடா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தாள்களும் இந்த நிறுவனத்தினால் இலங்கையில் அச்சிடப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் நிறுவனத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும், 70ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் விசேட நாணயத்தாள்கள் அச்சிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit