2018 Nokia கைப்பேசி தொடர்பான தகவல்கள் !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nokia-new-brand

நோக்கியா நிறுவனம் தனது மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியான Nokia 6 ஐ அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வாறான நிலையில் சீனாவில் இருந்து இயங்கும் TENAA எனும் இணையத்தளத்தில் குறித்த கைப்பேசியின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 5.5 அங்குல அளவு, 1080p Full HD திரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 630 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் புகைப்படத்தில் LED Flash தரப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது.

எனினும் இதன் கமெராக்களின் சிறப்பியல்புகள், விலை என்பன தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit