இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான் சங்ககாரா: காரணம் இது தான்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தலைவர் ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா விளாசிய மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.

இந்நிலையில், ரோகித் சர்மாவை இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

அதில், ஒரு நாள் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதமா? என்ன ஒரு வீரர் ரோகித் சர்மா, அவரின் செயல்திறன் நம்பமுடியாத வகையில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*