சென்னை பேருந்தில் என்ன நடக்குது பாருங்க? ஆச்சரியமுடன் பார்த்த பயணிகள்

பிறப்பு : - இறப்பு :

சென்னை மாநகரப் பேருந்தில் கலைநிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றதை பயணிகள் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

சென்னை வடபழனி மற்றும் பெசண்ட் நகர் இடையே செல்லும் மாநகரப் பேருந்தில் இன்று மாலை பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் உரூர் ஒல்காட் குப்பம் விழாவை விளம்பரப்படுத்தும் விதமாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பரதநாட்டிய கலைஞர் ஸ்வேதா பிரசந்தா பேருந்தில், சிலர் திடீரென்று பரதநாட்டிய உடையுடன் ஏறினர். அதன் பின் பேருந்தின் உள்ளே, பரதநாட்டியம் ஆடத்துவங்கியதால், அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் 20-நிமிடம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit