எங்கள் திட்டத்தை இவர் சுக்குநூறாக்கிவிட்டார்: தோல்விக்கு பின்னர் பேசிய பெரேரா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Srilanka cricket, cricket player srilanka, liove score

எங்களின் ஏ,பி,சி என எல்லா திட்டங்களையும் ரோகித் சர்மா சுக்குநூறாக்கி விட்டார் என இலங்கை அணி தலைவர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.

இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைப்பெற்ற நிலையில் இலங்கை அணி 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இரட்டை சதமடித்தார்.

இந்நிலையில், தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணி தலைவர் பெரேரா, எதிர்பாராத விதமாக இந்திய அணிக்கு எதிராக எங்களது பந்துவீச்சு எடுபடவில்லை.

ரோகித் சர்மா எங்களை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்.

எங்களின் ஏ,பி,சி என எல்லா திட்டங்களையும் அவர் சுக்குநூறாக்கி விட்டார் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit