எல்லோரும் எதிர்ப்பார்த்த இடத்திற்கு வருகிறாரா விஜய், ரசிகர்கள் உற்சாகம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijay

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் சங்கம் அடுத்த வருடம் மலேசியாவில் பிரமாண்டமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக ரஜினி, கமல் வருவதாக வாக்கு கொடுத்து விட்டனர், அங்கு கிரிக்கெட் மற்றும் புட்பால் போட்டிகள் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது கிடைத்த தகவலின்படி தளபதி விஜய்யை அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit