பொங்கல் ரேஸில் குதித்த விக்ரம், பின்வாங்கிய விஷால்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vikram-vs-vishal

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளிவரவுள்ளது. அந்த படத்திற்கு போட்டியாக விஷால் நடித்துள்ள இரும்புதிரை படம் வரும் என முதலில் கூறப்பட்டது, ஆனால் தற்போது அது ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

அதுமட்டுமின்றி விக்ரமின் ஸ்கெட்ச் மற்றும் பிரபுதேவாவின் குலேபகாவலி, சுந்தர்.சி’யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளன.

விஜய் சந்தர் இயக்கிவரும் ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். பிரபுதேவாவின் குலேபகாவலி படத்தில் ஹன்சிகா அவருடன் ஜோடி சேர்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit