நடுவீதியில் நின்று தாய்மார் புலம்பல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-147-560-350-160-300-053-800-264-160-90-2

காணாமல் போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் பல்வேறு கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளபோதும் இதுவரை தீர்வுகள் எதுவும் பெற்றுத்தரவில்லை என காணமல் போனோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போனோரின் உறவினர்களை கூட்டம் ஒன்றிற்காக ஏற்பாட்டாளர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு நகரில் இருந்து மாங்குளம் பிரதான வழியூடாக காணாமல் போனோரின் உறவினர்கள் நீண்ட தூரம் பொடிநடையாக நடந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வீதியில் சென்ற தாய்மார்களே இவ்வாறு தமது கவலையை பகிர்ந்துள்ளனர்.

நடைபெறும் கூட்டங்களில் நீங்கள் தொடந்து போராடுங்கள் உங்களுக்கு தீர்வுகிடைக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தெரிவிப்பதற்கு பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடைபெறுகின்றது எனவும் தாய்மார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் எமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்பிக்கையில் கூட்டங்களில் கலந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit