சாதனையை சமப்படுத்த காத்திருக்கும் டோனி: என்ன தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை அணிக்கு எதிரான நாளைய ஒருநாள் போட்டியில் கங்குலியின் சாதனையை சமன்படுத்தவுள்ளார் மகேந்திர சிங் டோனி.

அதாவது, இந்தியா சார்பில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் கங்குலியின் சாதனையை டோனி சமன்படுத்தவுள்ளார்.

இந்தியா சார்பில் 307 ஒருநாள் போட்டிகளிலும், ஆசிய அணி சார்பில் 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள டோனி இதுவரை 9891 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

  • சச்சின் டெண்டுல்கர்- 463 ஒருநாள் போட்டிகள்
  • ராகுல் டிராவிட்- 344 ஒருநாள் போட்டிகள்
  • முகமது அசாருதீன்- 334 ஒருநாள் போட்டிகள்
  • சவுரவ் கங்குலி- 311 ஒருநாள் போட்டிகள்
  • டோனி- 310 ஒருநாள் போட்டிகள்
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*