
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் மெர்சல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் RT செய்த டுவிட்டாக இருந்தது.
இதை தானா சேர்ந்த கூட்டம் செகண்ட் லுக் முறியடித்து தற்போது வரை 75 ஆயிரம் RT ஆகியுள்ளது, வருடம் முடியும் தருவாயில் இவை தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன டுவிட்டாக இருந்தது.
தற்போது தனக்கும் அனுஷ்கா ஷர்மாவிற்கும் நடந்த திருமணம் குறித்து நேற்று கோஹ்லி டுவிட் செய்தார், அந்த டுவிட் தற்போது 80 ஆயிரம் RT ஆகி இந்த சாதனையை முறியடித்துவிட்டது.