இளம் நிகழ்ச்சி தொகுப்பாளினி மர்ம மரணம்! சம்பவம் உள்ளே

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மும்பையே சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்பிதா திவாரி. 24 வயதாகும் இவர் இன்று காலை மர்மமான முறையில் அடுக்கு மாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை எடுத்து தொகுத்து வழங்கிவருகிறாராம். அவர் நேற்று தன் நண்பர் பங்கஜ் உடன் மல்வானியின் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு உணவு விருந்து முடித்து அங்கேயே தங்கிவிட்டாராம். காலையில் 7 மணியளவில் சக நண்பர் எழுந்து பார்த்தபோது பாத்ரூம் மூடிய நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அவர் அர்பிதா உள்ளே இருக்கிறார் என நினைத்து மீண்டும் தூங்கி எழுந்து வந்து பார்த்த போது பாத்ரூம் பூட்டிய படியே இருந்துள்ளது. இதனால் சந்தேகமான அவர் லாக்கை உடைத்து உள்ளே பார்த்த போது,

ஜன்னல் வழியே அர்பிதா வெளியே குதித்து இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது சடலம் கட்டிடத்தின் பின் பகுதியிலிருந்து குழாயில் தொங்கியபடி இருந்துள்ளது.

அவர் இறந்தது குறித்து தொடர் போலிஸ் விசாரணை நடந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*